Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான்.
அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன்.
கவிதையின் உரங்..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை.
உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கு..
₹152 ₹160
Publisher: நேர்நிரை பதிப்பகம்
திரையிசையின் நீளமும் ஆழமும் உணர்ந்து எழுதிவரும் மிகச்சில பாடலாசிரியர்களில் யுகபாரதி குறிப்பிடத்தக்கவர் தமிழ்திரையிசை குறித்து தொடர்ந்து அவர் எழுதிவரும் கட்டுரைகள் வாசகப்பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்துவருகின்றன இசையின் நுட்பங்களை விவரிப்பவர்கள் நிறைய உண்டு ஆனால் யுகபாரதியோ திரைப்பாடலுக்குள் விரவிவரும..
₹250
Publisher: இருவாட்சி பதிப்பகம்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து பூத்திருக்கும் ஒரு புதுக் கவிஞர் ப. காளிமுத்து. அவரின் முதல் தொகுப்பு ' தனித்திருக்கும் அரளியின் மதியம்.'. தலைப்பிலேயே அவரின் தனித்துவம் தெரிகிறது. கவிஞருக்குள்ளிருந்து வெளிப் பட்டிருக்கும் சிந்தனைகள் இன்னும் அவருக்குள் ஏராளமான சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன என்ப..
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
கோ யுன் கவிதைகள் - எளிமை, நேரடித்தன்மை, ஆழமான உணர்ச்சி ஆகியவற்றால் சிறப்புறுகின்றன. அவருடைய கவிதைகள் கடினமான கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் அவரின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இயல்பாக வாசக மனங்களைத் தொடுகின்றன.
இயற்கை, அன்றாட வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
காதலித்து இருக்கிறோமோ இல்லையோ, காதல் மனம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதலை நிறைய பேசுகிறார்கள், நிறைய எழுதுகிறார்கள்...ஏன், நிறைய காதலிக்கிறார்கள். காதலித்துத் தோற்ற எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பழங்காதல் நினைவுக்கு வராமல் இருக்கிறதா என்ன?
- மதுசூதன..
₹162 ₹170
Publisher: ஏலே பதிப்பகம்
பயம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று. பயத்தினை உணராதவர்கள் எவரும் இல்லை.
ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது பயம்கொள்பவர்களாக இருக்கிறோம்.
அமானுஷ்யம் அதில் ஒரு வகை...
₹94 ₹99
Publisher: வாசகசாலை பதிப்பகம்
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும் பலவீனமும். ‘இத்தொகுப்பின் கவிதைகள், பூக்களின் எல்லாப் பருவ..
₹143 ₹150
Publisher: தன்னறம் நூல்வெளி
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில்..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680