Menu
Your Cart

Ecology | சூழலியல்

ஊர்ப்புறத்துப் பறவைகள்
-5 % Out Of Stock
தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார். உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம..
₹95 ₹100
எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்
-5 %
சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்..
₹171 ₹180
என் கணவனும் ஏனைய விலங்குகளும்
-5 % Out Of Stock
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவி..
₹238 ₹250
எறும்புகள், ஈக்கள் (சிற்றுயிர்கள் ஓர் அறிமுகம்)
-4 %
எறும்புகள்-ஈக்கள் பற்றி மிக எளிமையாக ஆச்சரியமான தகவல்கள் உடைய புத்தகம். எறும்பில்-ஈக்களில் இவ்வளவு ஆச்சரியங்கள் உள்ளனவா ? அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டுள்ள புத்தகம். உங்கள் வீட்டு சிறுவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்..
₹24 ₹25
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்
Hot -5 %
'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...
₹38 ₹40
விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக் குட்டியைத் தூக்கியிருக்கிறீர்களா? அது தன் நான்கு கால்களையும் ஆட்டிய படி கீழே விடச்சொல்லி அடம்பிடிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். இதுவே ஒரு யானையைக் கழுத்தில் கயிறு கட்டி கிரேன் கொண்டு தூக்கி தொங்கவிட்டால? அதுவும் கால்களைக ஆட்டிக்கொண்டு உயிருக்காக கெஞ்சி, கொஞ்சம் கொ..
₹40
Showing 49 to 60 of 197 (17 Pages)