Menu
Your Cart

Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

உழவுக்கும் உண்டு வரலாறு
-5 % Available
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண்..
₹133 ₹140
ஊர்ப்புறத்துப் பறவைகள்
-5 %
தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார். உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம..
₹95 ₹100
எந்நாடுடைய இயற்கையே போற்றி
-5 %
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் ..
₹143 ₹150
என் ஆடையென்பது யாருடைய குருதி?
-5 %
என் ஆடையென்பது யாருடைய குருதி? : யார் சுமக்கும் அடிமைத்தனத்தில் இருந்து, நாம் உடுத்தும் ஆடைகள் உருவாகி வருகின்றன என்கிற பின்வரலாற்றலை அறிய முனைந்தால் நமக்கு அதிர்ச்சியே உண்டாகிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆடையுற்பத்தி நிறுவனங்களில் நிகழ்த்தப்பட்ட நேரடிக் களஆய்வின் தொகுப்பே இப்பு..
₹38 ₹40
என் கணவனும் ஏனைய விலங்குகளும்
-5 % Out Of Stock
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவி..
₹238 ₹250
என் பெயர் ஜிப்சி
-5 %
ஒரு காலத்தில் நானும் ஒரு கவிஞர்தான் என்பதை நம்ப வைக்க வேண்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது பெற்றது இது...
₹57 ₹60
எறும்புகள், ஈக்கள் (சிற்றுயிர்கள் ஓர் அறிமுகம்)
-4 %
எறும்புகள்-ஈக்கள் பற்றி மிக எளிமையாக ஆச்சரியமான தகவல்கள் உடைய புத்தகம். எறும்பில்-ஈக்களில் இவ்வளவு ஆச்சரியங்கள் உள்ளனவா ? அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டுள்ள புத்தகம். உங்கள் வீட்டு சிறுவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்..
₹24 ₹25
எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்
Hot -5 %
'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...
₹38 ₹40
Showing 49 to 60 of 149 (13 Pages)