Menu
Your Cart

Parenting | குழந்தை வளர்ப்பு

பெயரிடப்படாத புத்தகம்
-5 %
எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹124 ₹130
மயக்குறு மகள்
-5 % Available
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அ..
₹133 ₹140
மரபுப்பேறு - சூல் முதல் ஒரு வயது வரை
-5 % Out Of Stock
சூல் கொண்டது முதல் பிரசவம் நிகழும் வரை கடைபிடிக்க வேண்டிய மரபுவழி உணவு, மருந்து, வாழ்க்கைமுறை வழிகாட்டல்கள். மரபுவழி பிரசவ நடைமுறைகள் மற்றும் குழந்தையின் ஒரு வயது வரையிலான உடல் நலப் பேணல் குறிப்புகள் அடங்கிய நூல்.அனுபவத்தில் முதிர்ந்தோரிடம் பெற்ற நெறிகள் மற்றும் தன் அனுபவத்தில் கற்ற பாடங்களின் அடிப்..
₹171 ₹180
மழலை ஒலி (Art Of Parenting)
-5 %
குழந்தைகள் தாங்களாகவே வளரவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தேவையானபோது சிந்திக்கவும், சமயோஜிதமாக யோசித்து முடிவெடுக்கவும் போதிய கால அவகாசம் அவசியம். வளர்ந்த மனிதர்களின் மொத்த அறிவும் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையிடம் எதிர்பார்ப்பது, விதையை நட்ட மறுநாளே கலர் கலராய்ப் பூப்பூக்கும், அதுவும் ஒரே..
₹71 ₹75
வயது எட்டு முதல் பதினெட்டு
-5 %
எட்டு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வது, பதினான்கு முதல் பதினெட்டு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதைவிட எளிதானது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த இரண்டு பருவ காலக் கட்டத்தில் உள்ளவர்களையும் வளர்ப்பது எளிதல்ல. இரண்டுமே பெற்றோர்களுக்கு சவால் விடும் பருவம். இளம் வளர் பருவத்தி..
₹143 ₹150
விட்டு விடுங்கள் அவர்கள் நன்றாக இருப்பார்கள்
-5 % Out Of Stock
சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும், அவர்களால் நேர்மையாகச் செயல்பட முடியும்...
₹57 ₹60
Showing 49 to 55 of 55 (5 Pages)