Publisher: சீர்மை நூல்வெளி
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகு..
₹119 ₹125
Publisher: ஏலே பதிப்பகம்
உன்
மூச்சுக்காற்றின் வெப்பங்கள் குறையும் தொலைவுகளிலும் என்னால் ஒரு நொடியும் உனை பிரிந்து வாழ்ந்திட முடியாது.....
₹204 ₹215
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவி..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
மிகை நீரில் அல்லாடும்
சிற்றெறும்பிற்கு
தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ
இணைபிரிந்த ஒற்றை செருப்போ
வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ
மிதவை ஆகக்கூடும்
இலையோ
செருப்போ
துணுக்கோ
எறும்போ
கரையேறுதலில் மிதக்கிறது
வாழ்க்கை..
₹86 ₹90
Publisher: தூரிகை பதிப்பகம்
அன்பின் பதட்டங்கள் , பரிதவிப்புகள், அணுக்கமும் பிரிவும் நிகழ்த்தும் அனிச்சைகள் மொழிப்படுத்தப்படும் போது இயல்பாகவே ஒரு ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. எழுதுதல் சமயங்களில் தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் காயமும் சிகிச்சையும் , மறக்க நினைக்கும் பயிற்சியில் ஞாபகங்கள் இன்னும் பாரமேறுகின்றன.கூருணர்வும் நுண்..
₹128 ₹135
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை.
கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூ..
₹71 ₹75