Menu
Your Cart

Literature | இலக்கியம்

பெண் (பிரபஞ்சன்)
-5 % Out Of Stock
பெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொ..
₹209 ₹220
பெண்ணிய வாசிப்புகள்
-5 %
தமிழ்ச் சிறுகதை வடிவத்தில் பங்களித்து வந்துள்ள/ வரும் 26 பெண்களின் கதைகள் வாசித்து விவாதிக்கப்பட்டுள்ளன. 26 பேரில் இந்திய/ தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் இலங்கை/புலம்பெயர்ப் பெண் எழுத்தாளர்களும் (தமிழ்க்கவி, தமிழ்நதி, லறீனா,மஜீதா, கறுப்பு சுமதி, ஈழவாணி, பிரமிளா பிரதீபன்) சிங்கப்பூர்..
₹285 ₹300
சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளங்கும் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் தோன்றிய காலச்சூழல், சைவ சமய வளர்ச்சியில் இப்பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதன் இடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா? என்பது முதலான கருத்துக்களை ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் முதற்பகுதியில் வேத..
₹650
பெருமைக்குரிய கடிகாரம்
-5 %
சாணக்யாவின் சொற்கள் மந்தகாசத் தொனியும் மந்திரப் பண்பும் கொண்டவை. கடலால் சூழப்பட்ட கண்டத் துணுக்குகளைப் போல அண்டப் பேரியக்கத்தின் நடுவே மனித உயிரியின் அற்பச் சலனங்களை இந்தச் சொற்களால் அவர் பதிவுசெய்கிறார். குற்றம், ஏழ்மை, நோய்மை ஆகியவற்றை இயல்புகளாகக் கொண்ட அந்தச் சலனம் பேரியக்கத்தின் கதியில் சிலவேளை..
₹181 ₹190
பேரீச்சை
-5 %
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரு..
₹152 ₹160
பேரெழில் வாழிடம் பேரெழில் வாழிடம்
-5 %
நற்றமிழில் நற்பொருள்களில் எழுதப்பட்ட கருத்து வளமுடைய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். தொல்லியலில் தொடங்கி மொழிநலத்தில் அடிவைத்து இலக்கியம், ஊரழகு, சுற்றுலா, திரைப்படம் எனப் பலதுறைகளில் மூழ்கியெழுந்த படைப்புகள். படிப்பின் சுவை நல்கி அறிவில் விளக்கேற்றும் அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்ட பயன்மிகு கட்டுரைகள் ..
₹124 ₹130
பொக்கணம்
-5 %
‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். ‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில் ‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட இலக்கி..
₹114 ₹120
பொறி | THE TRAP - முதலிய நாடகங்கள் பொறி | THE TRAP - முதலிய நாடகங்கள்
-5 %
அன்னா ஸ்விர் கவிதைகள், குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள், இலையுதிர்கால மலர்கள் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை – நவ சீனக் கவிதைகள் ஆகிய கவிதை மொழிபெயர்ப்புகளையும் மரக்கறி – சர்வதேச மேன் புக்கர் விருதுபெற்ற நாவலையும் மொழிபெயர்த்திருக்கும் திரு. சமயவேல் மொழிபெயர்த்திருக்கும் நாடகங்கள் அடங்கிய தொகுப்புதான் ..
₹209 ₹220
Showing 625 to 636 of 774 (65 Pages)