Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே.
அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்ட..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
தேவதேவனின் 16 கவிதை தொகுப்புகள் அடங்கிய இரு பெரும் தொகுப்புகள்.....
₹1,710 ₹1,800
Publisher: தன்னறம் நூல்வெளி
“ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆக..
₹1,425 ₹1,500
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2016க்குப் பிறகு ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
கவிதை எனும் காட்டு விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பும் இவருடைய கவிதைகள் மொழியாலும் வடிவத்தாலும் கூர்மையான ஆயுதமாகின்றன. சவரக் கடையின் இருக்கையில் சிந்திய மயிர்க்கொத்து காலத்தின் வரிவடிவமாகிறது. செம்பழுத்த பரிதி சேவலின் வா..
₹138 ₹145
Publisher: மெய் நிழல்
எறும்பின் பாதையில் போய்க் கொண்டிருந்தால் எதுவரை செல்ல முடியும்.. பார்வையில் புலப்படும் எறும்பின் பயணம், கிட்டாத காட்சிக்கு பிறகு என்ன நடக்கும்..
முடிவற்ற ஒன்றின் பின்னால் நாம் ஓடி ஓடி நிற்கிறோம். களைத்து மீண்டும் ஓடுகிறோம்.
குறைந்து வரும் ஆற்று நீரில் இன்னும் கொஞ்சம் பள்ளத்தை தோண்டி மீன் குஞ்சுக்..
₹152 ₹160
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம்,
ஆயிரங்காலத்த..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்ப..
₹456 ₹480