Menu
Your Cart

Literature | இலக்கியம்

மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
மாயத்தச்சன்: பிச்சமூர்த்தியின் கவித்வம்
-5 %
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன. தமிழ்ப்..
₹152 ₹160
முகாம் முகாம்
-5 %
தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம்..நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வசரித..
₹285 ₹300
முச்சந்தி இலக்கியம்
-5 %
‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’, ‘குஜிலி நூல்கள்’, ‘காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்’, ‘தெருப்பாடல்கள்’ என்று பலவாறாக அழைக்கப்பட்ட வெகுசன இலக்கியக் கருவூலம் பற்றிய முதல் நூல் இது. மெல்லியதாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றா..
₹333 ₹350
முதுநாவல்
-5 %
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்த..
₹314 ₹330
Showing 673 to 684 of 772 (65 Pages)