
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது...
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
₹190 ₹200
Publisher: தமிழினி வெளியீடு
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.
இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடிய இனத்தைச் சேர்ந்த ஒருவர..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
மலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய தனிச் சொற்களும் விரவிக் கிடக்கிறது. அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்..
₹143 ₹150
Publisher: வம்சி பதிப்பகம்
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100
Publisher: சாகித்திய அகாதெமி
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சா..
₹347 ₹365
Publisher: சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்
கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்க..
₹95 ₹100