பாம்புகளை குறித்து முழுமையான தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இந்தியா போன்ற வெப்பமண்டலப்பகுதியில் எண்ணற்ற வகையான பாம்பினங்கள் பரிணமித்து நிலத்தில் மலைகளிலும் சமவெளிகளில் நீரில் கடலிலும் நன்னீரிலும் என எங்கும் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்பினங்கள் நஞ்சுள்ளவையாக இருப்பதும், அதனிடம் மனித..
ஐம்பூதம் – நிலம் (புவி), நீர், காற்று, வானம், நெருப்பு (கதிரவன்) ஆகிய இயற்கை வளங்கள்தாம் உலகுக்கும் உயிரினங்களும் மனிதர்களுக்கும் அடிப்படை.
ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன?
இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிர..
‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும்..
பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்...
மிகையான மின் ஒளியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும் இப்புத்தகம் தன் உள்ளடக்கத்தால் ஒளிமாசுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம் என்பதில் பெருமை அடைகிறோம். இப்புத்தகத்தின் ஆசிரியர் நிவேதா உயிரித்தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் சூழல் குறித்து தொடர்ந்து எழுதி வரும் இவர் தற்போது ..
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது.
நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
சமீபத்தில் சென்னைத் துறைமுகத்தில் நிகழ்ந்த எண்ணய்க்கசிவை அரசு எதிர்கொண்ட விதமும் கையாண்ட முறைகளும் இந்தியா முழுவதும் கேலிக்கூத்தானது. கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எண்ணைக் கழிவுகளை முறையாகக் கையாள இயலாதது மட்டுமின்றி முறையான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாமையே அரசு மற..
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும்
'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது...
ஜியோ டாமின் எழுதியுள்ள இப்புத்தகம் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக விளக்க முயல்கிறது. இப்பூவுலகின் பல்லுயிரின வளத்தையும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் தவறும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவரிக்கின்றது இப்புத்தகம்...