Menu
Your Cart

Drama Play | நாடகம்

நாக மண்டலம் நாக மண்டலம்
-5 %
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது. கார்னாட் இந..
₹152 ₹160
நான்குமேடை நாடகங்கள்
-5 %
நவீன நாடக உலகில் 'யதார்த்தா' நாடகக் குழுவிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்திய மொழிகளில் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்களைத் தமிழில் மேடையேற்றி நாடெங்கும் கொண்டு சேர்த்தவர் யதார்த்தா பென்னேஸ்வரன். இந்தப் புத்தகத்தில் நான்கு சிறந்த எழுத்தாளர்களின் நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடகங்க..
₹285 ₹300
நாற்காலிக்காரர்
-5 %
மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்! இந்த விளையாட்டின் விதிகள், போக்குகள், விளைவுகள் என்ன? இந்திய அரசியல் யதார்த்தத்தின் அப..
₹95 ₹100
நிழல்வெளி
-5 %
‘ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களில் புலம்பெயர் ஏக்கமும் எதிர்ப்பின் மாறுகின்ற உருவரைகளும்’ எனும் முனைவர் பட்டத்திற்கான தமிழச்சி தங்கபாண்டியனின் ஆய்வுநூல் இது...
₹314 ₹330
நீதிதேவன் மயக்கம்
-5 %
இராவணனை இரக்கமில்லா அரக்கன் என கம்பர் எழுதிய தீர்ப்பை சீராய்வு செய்ய ஆண்டவன் கட்டளையிட அது தொடர்பான வழக்கு நீதிதேவனின் அறமன்றத்தில் நடக்கிறது. ராவணனே தனது தரப்பை எடுத்துரைக்கிறான். கம்பர் எழுதியது எப்படி தவறு என்பதை மட்டுமல்ல தேவர்கள் எனக் கூறப்படுவோர், அக்கினி போன்ற பகவான்கள், விசுவாமித்திரர் போன்ற..
₹38 ₹40
நீதிதேவன் மயக்கம் (எதிர் வெளியீடு)
-5 %
இராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்ற..
₹114 ₹120
பார்வை
-5 %
பார்வை’ கட்டைக்கூத்து நாடகம் 19ஆம் நுற்றாண்டில் ‘லா பயடெரே’ (La Bayadère) என்ற பாலே (மேற்கத்திய கிளாசிக்கல் நாட்டிய நாடக நிகழ்வு), டச்சு வியாபாரியான ஜேக்கப் ஹாஃப்னர் 1808இல் வெளியிட்ட பயண நூல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது. லா பயடெரே 1877இல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்ற..
₹95 ₹100
Showing 61 to 72 of 104 (9 Pages)