Publisher: ஆழி பதிப்பகம்
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவர். இந்நூலில் அறபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் - கிதாப்பையும் (கி.பி. 800), தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியத்தையும் (கி.மு. 300 - 500) ஒலியியல் நோக்கில் ஒப்பிடுகிறார்..
₹309 ₹325
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது.
இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்ப..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று சொன்னவர் பாரதி. அப்படிச் சொல்ல எல்லாத் தகுதிகளும் பெற்றவர் அவர். “ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” - என முதலில் அடையாளம் கண்ட உலகப் பொதுமகன் அவர்.
பாரதி வாழ்ந்த காலத்தில் திருக் குர் ஆன் உள்ளிட்ட நூல்கள் எதுவும் முழுமையாகத்..
₹133 ₹140
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
பொதிகை மகையில் தமிழ்மொழி பிறந்தது என்ற நம்பிக்கை மிகப்பழங்காலம் தொடங்கி இன்றுவரை நிலாப்பாருகின்றது. மஒரு மொழி பிரம? என்கேள்வி இயல்பானதே மக்கள் கூட்டம் உள்ள எந்த இடத்திலும் மொழி பிறக்கலாம்...
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120