Publisher: அடையாளம் பதிப்பகம்
ஷமீலாவின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் அவர் கையாளும் இயற்கை பற்றிய படிமங்கள். அவருடைய ஓவியங்களிலும், புகைப்படங்களிலும் காணப்படும் இயற்கையின் அழகிய விம்பங்கள் அவருடைய கவிதைகளிலும் பரவலாக இடம்பெறுகின்றன. தன் உணர்வுகளையும் அனுபவங்களையும் இவற்றின் ஊடாகவே அவர் வெளிப்படுத்துகின்றார். கடலும்..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வ..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள்.
சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது...
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண..
₹114 ₹120