Publisher: சமம் வெளியீடு
மனதில் தோன்றுவனவற்றை எழுத்திற்குக் கொண்டுவர இங்கே எத்தனைபேரால் முடியும். இலக்கிய செயல்பாட்டின் அழகை எழுதுகிறவரும் வாசிக்கிறவரும் மட்டுமே உணரமுடியும். பணத்தையும் இடத்தையும் கட்டிக்கொண்டு அழுகிற மனித சமூகத்தில் கதையையும் கவிதையையும் காதலிக்கிற மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எழுதுவதும் வாசிப்பதும் பி..
₹67 ₹70
Publisher: நேர்நிரை பதிப்பகம்
தமிழ்த் திரையிசை உள்ளிட்ட மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய இந்நூல், யுகபாரதியின் ஒன்பதாவது கட்டுரைத் தொகுப்பு, இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் காலகதியில் ஐந்தாண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை. எனினும், இக்கட்டுரைகள் வெளிவந்த சமயத்தில் விரிந்த தளத்திலான விவாதங்களை எழுப்பின. தன்னை எப்போதுமே படைப்..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
கவிஞர் திரு. நா.வே. அருள் அவர்களின் கவிதைத் தொகுப்பு “பச்சை ரத்தம் – இந்திய விவசாயிகளின் யுத்த கீதங்கள்” என்ற கவிதை நூலைப் படிக்கும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நமது இந்தியாவைப் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேளாண்மை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பதையும்..
₹95 ₹100