Menu
Your Cart

Literature | இலக்கியம்

வாழும் வள்ளுவம்
-5 %
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் ; தமிழில் தோன்றிய ஒரு பொது மறை ; காலங் கடந்தும் எல்லை கடந்தும் படிக்கப்பெறும் நூல் ; ஆய்வு செய்யப் பெறும் ஒரு சிறந்த நூல். தமிழிலக்கியத் துறையினரோடு மட்டுமின்றி அண்மைக் காலமாகத் திருக்குறளைப் பல்வேறு துறை அறிஞர்களும் கற்று ஆய்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற..
₹57 ₹60
வாழ்வின் சில உன்னதங்கள்...
-5 % Out Of Stock
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளை..
₹190 ₹200
வாழ்விலே ஒரு முறை
-5 %
இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை ”அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்க..
₹171 ₹180
விகடன் தடம்
-5 % Out Of Stock
தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் 'விகடன் தடம்' இதழ் தனித்த இடம் பெற்றது. விகடன் தடம் சார்பில் நடத்திய நேர்காணல்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. தமிழ் இலக்கிய வாசக உலகில் முன்னணி எழுத்தாளர்களாத் திகழ்ந்த, திகழ்பவர்களிடம் பிரத்யேகமாக நேர்காணல்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ்..
₹1,140 ₹1,200
விசும்பின் துளி
-5 %
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
₹209 ₹220
விசும்பு: அறிவியல் புனைகதைகள்
-5 %
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்ட..
₹162 ₹170
விடுதல்களும் தேடல்களும் விடுதல்களும் தேடல்களும்
-5 %
நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்..
₹171 ₹180
விதைபோல் விழுந்தவன்
-4 % Out Of Stock
பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல். ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி அழுகின்ற போதும் மேகம்போல் அழுதவன்நீ விழுகின்ற போதும் விதையைப் போல் விழுந்தவன்நீ இப்படிப் பாடுகிறார் கவிக்கோ. இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “..
₹48 ₹50
Showing 745 to 756 of 772 (65 Pages)