Publisher: தேநீர் பதிப்பகம்
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது.
சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக..
₹238 ₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
வசனங்களால் புகழ்பெற்றவர்களை விட பாடல்களால் புகழ்பெற்று அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்களே அதிகம் ஒரு நல்ல திரைப்பாடல் கதையையும் ழூழலையும் தாண்டி ரசிகனுக்குள் ஏற்படுத்தும் தோற்றங்களும் மாற்றங்களும் கவனத்துக்குறியவை...
₹250
Publisher: எதிர் வெளியீடு
சந்தித்தவைகளில் படிந்திருந்த சில துளிகளின் ஒளிக்கீற்றுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் பிரமிப்பான ஒளிரும் தன்மைகளை உணர்த்த முயன்றிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே மனநெருக்கடிகளின் வழியே ஒரு நிர்பந்தமான உணர்வுகளை மட்டுமே உருவாக்கிட முயலாமல் அதன் இரகசியத்தைத் தேடியெடுத்து அதை அனுபவிப்பதற்கான சுதந்திர..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
'சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின்தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது’- பிரமிள்நவீன தமிழ்
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் ..
₹333 ₹350