Publisher: உயிர்மை பதிப்பகம்
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது ரகசிய உரையாடல்களின் காலம், ஸ்க்ரீன் ஷாட்களுக்கும் கால் ரிக்கார்டர்க..
₹285 ₹300
Publisher: நாதன் பதிப்பகம்
கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை..
₹95 ₹100
Publisher: பாதரசம் வெளியீடு
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எல்லோரும்
நினைத்துக் கொள்ள
ஏதேனும் விட்டுச் செல்கிறார்கள்
பறவை பறந்தபின் அமர்ந்தெழுந்த
ஒவ்வொரு கிளையின் கீழும்
ஒரு மரம்..
₹67 ₹70
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“அயல்மொழிக் கவிதைகள்¸ கருத்துக்கள் எனும் மையத்தின்மேல் வட்டம் வரையும் கருவியின் (காம்பஸ்) கூர்மையான¸ முழு நீளமுள்ள காலினை ஊன்றி மற்றொரு காலில் நம்நாட்டு இலக்கிய உணர்வூறும் பேனாவைச் செருகி¸ ஒருமைப்பாட்டுணர்வெனும் சில வட்டங்களைக் காதர் இந்நூலின் தாள்களில் வரைந்துள்ளார ;” என்று சிலம்பொலி செல்லப்பனார் அ..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரன்
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீ..
₹143 ₹150