Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
உணவும் உடல்நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ‘சுவையான உணவுகள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல’ என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. இந்தப் புத்தகம் அந்தக் கருத்தை மாற்றும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் - இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384. வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தி..
₹295 ₹310
Publisher: எதிர் வெளியீடு
தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருபவர்களைப் பற்றி எந்த மருந்துக் கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் ..
₹57 ₹60
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்க..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்த உலகத்தில் உள்ள ஒரு பொதுவான நோய் எது என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், ‘தலைவலி’.
* தலைவலி ஏன் வருகிறது?
* எல்லாத் தலைவலிகளும் ஒன்றுதானா?
* தலைவலி வந்தால் தானாகவே சரியாகப் போய்விடும் என்று விட்டுவிடலாமா?
* ‘கை வைத்தியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று சுக்கை அரைத்துப் போட்டால் போதுமா?..
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120