Publisher: விகடன் பிரசுரம்
அரிசி சாதம் சர்க்கரை நோய்க்கு அதிகம் வழிவகுக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் எந்த அரிசி அந்த அபாயத்துக்குக் காரணமாகிறது?
தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தபோது அந்த அரிசி வகைகள் அனைத்தும் எந்த நோயையும் ஏற்படுத்தியதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்னால்..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
பார்த்தாலே பரவசம் தரும் உணவு வகைகளுக்குப் பேர் போனது ‘பாலக்காடு சமையல்.’ விதவிதமான 40 வகை பாலக்காடு சமையல் வகைகள் உள்ளே! மொளகூட்டல், எரிச்சேரி, புளிச்சேரி, ஓலன். நாம் பார்த்த, கேட்ட, சுவைத்த பரவசமூட்டும் பாலக்காடு பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான..
₹38 ₹40
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த உலகில் இரண்டு விஷயங்கள் வினோதமானவை. ஒன்று கடவுள். இன்னொன்று பிரியாணி. கடவுளைக் காணாதவனும் கடவுளைப் பற்றிப் பேசுவான். பிரியாணியின் ருசி அறியாதவனும் அதன் பெருமை அறிந்திருப்பான். ஓர் உணவுப் பொருள் உலகப் பொதுவானதாவது அவ்வளவு எளிதல்ல. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மனிதர்களின் விருப்பங்கள் வேறுபடுக..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
அசைவ சமையலின் 'ராஜா' என்றால் அது மட்டன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம் பிடிப்பதும் மட்டன் உணவுதான். காரணம் அசைவத்தின் ருசியிலும் முதல்தரம் ஆட்டு இறைச்சிதான். இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மட்டன் ரசிகர்கள்தான்...
₹95 ₹100