நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது!
நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!
தொழில்முனைவோர், மருத்துவர்கள..
ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண..
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம்..
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இரு..
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் முன்னேற்றத்தை திட்டமிட்டுச் சாதிப்பதற்கு அடிப்படையான குணாம்சமான ஆர்வமாயிருத்தல் என்பதை இந்நூல் விவாதிக்கிறது. எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத்துறையில் ஈடுபாட்டோடு கற்பது. அத்துறைக்கேயுரிய குறிப்பிட்ட நுணுக்கமான அம்சங்களை அறிந்துகொள்வது. அத்துறை சாதனையா..
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது.
எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில்
படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது,
என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் த..
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
இலக்கிய வளம் செறிந்த நம் தமிழ் பொழியில், நீதிபோதனை ஏதுமின்றி பதின்ம வயதினருக்கான வழிகாட்டும் நூல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய களம் இது. உடல் மற்றும் மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்துகொள்ளல், சக அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலின..