Publisher: நீலம் பதிப்பகம்
வாழ்வின் மீதான சுயஎள்ளல் என்பது வாழ்வு தருகின்ற அழுத்தத்திற்கு எதிரான ஒரு பலகீன எதிர்ப்பாக மாறுகின்ற கணத்தில் கவிதையானது தனது நிலத்தில், உடல்களில், ஆதார உணர்வுகளில் அதுவரை வெளிப்படுத்திவந்திருந்த அழகுணர்வுக்கு மாற்றான வினோத வடிவங்களை, சௌகரியங்களைத் துண்டிக்கும் விதமான பதற்றங்களைத் தனது குரலாக வெளிப்..
₹95 ₹100
Publisher: ஏலே பதிப்பகம்
பெண்கள் யாவும்
ஆணின் ஆதி
ஆண்கள் யாவரும்
பெண்ணின் பாதி
பலர் பெண் வேடம்
பலர் ஆண் வேடம்
சிலர் உருவமாற்றம்
யாவும் இங்கு நிகரே
உயிர் என்னும் வனப்பில்
பொற்சுவை என்பதற்கு
சரி பாதி என்று பொருள் !!..
₹138 ₹145
Publisher: வேரல் புக்ஸ்
நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.
இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின்,
பகுதி ஒளியி..
₹95 ₹100