காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான்
மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள்.
ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் போல், ‘லெபனான் நாட்டுச் செட..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் ‘மணிக்கொடி’ நவீனக் கவிதை வளர்ச்சிக்கும் தனித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகி முதலியோரின் மரபுக்கவித..
₹143 ₹150
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ஒவ்வொரு கவிதையிலும் மெதுமெதுவாக சிறுகச் சிறுக தன்னை, தனது பயணத்தைத் தொடர்ந்து தனது அடையாளத்தை, தனது இலக்கை எட்டிவிடுகிறார். அடர்ந்த இருளிலும் வாழ்வும் கவிதையும் தனது சிற்றகலை இவருக்காக உடன் ஏந்தி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமயங்களில் கவிதை மட்டுமே இவருடைய சூரியனையும் காற்றையும்கூட இவர..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. 'மதநீராய்ப் பூத்த வனம்' என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யதார்த்தத்திற்குள் இருக்கும் அயதார்த்தக் கூறுகளையும் சொல்லுக்குள் இருக்கும் முரணான பொருள்களையும் பற்றி செல்வசங்கரனின் கவிதைகள் பேசுகின்றன. உயிரற்ற பொருள்களைக் குறித்தும் அவை நுட்பமான குரலில் பேசுகின்றன. இதுவரை காணாத படிமங்கள், இதுவரை காட்சிப்படுத்தப்படாத நிலப்பரப்புகள், இதுவரை கேட்காத தொனிகள் ஆகியவற..
₹95 ₹100