ஒளிப்படக்கலை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர். 100க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். பெஸ்ட் போட்டாகிராபி டுடே இதழ், கேமரா அக்ஸ்கியுரா மின் இதழ் ஆகியவற்றில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். “குவியம்” இவரது முதல்..
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தனது கருத்தை விஞ்ஞான சிறகில் வெளியிட்டது. அணுஉலையை எதிர்ப்பவர்களை போலி அறிவியல் ஆர்வர்கள் என்றும் மிசனரிகள், தேசத்துரோகிகள் என்ற கோணத்திலும் தொடர்ந்து எழுத்தாளர்கள் உதயகுமார் என்ன விஞ்ஞானியா என்றார்கள், அப்படியானால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி..
கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு குறைந்த செலவில் எப்படி செல்வது என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்க்கும் போதே ஆஹா எப்போ போகலாம் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ஊர் சுற்றி, தமிழ்நாட்டில் இந்த அடைமொழி பெற்றவர்கள் உருப்படாதவர்கள் என்கிற தொனியில் எடுத்தாளப்படுகிற..
முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று.
கொரானாவை பின்னணியில் உலக நாடுகளின் முதலாளித்துவ அரசியல், தடுப்பூசி அரசியல் குறித்து நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!..
கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புகளுடன் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை மையப்படுத்தி உச்சநீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் தோழர் சந்தர்ராஜன் அணுசக்திக்கு எதிரான போராட்ட்த்தில் தன்னை இனைத்துக்கொண்டே இந்த வேலையைச் செய்து வருகிறார். இடிந்தக்கரை மக்களின் அக்கறைகள், கவலைகள்..
சுட்டி யானை(சிறுவர் மாத இதழ்): புத்தகத்துடன் மறவாமல் விதைகளையும் பெறுங்கள்.
**தினம் 1 ரூபாய் சேமித்து மாதம் 30 ரூபாயில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் குழந்தைகளே...
**குழந்தைகளுக்கு அன்பளிப்பாக "சுட்டி யானை"-யை கொடுங்கள்.
**நீங்கள் படித்த பள்ளிகளுக்கு "சுட்டி யானையை"-யை பரிசலியுங்கள்...
இந்தியா போன்ற நாடுகளில் வணிகச் சட்டங்கள் நாளும் வளர்ந்து வருகின்றன. இதற்கு காரணமாக உலக வர்த்தக் கழகம் ஐக்கிய நாடுகள் அவையின் வணிகச்சட்ட மையம் பன்னாட்டு தொழில் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற அமைப்புகள் தரும் அழுத்தமாகும் இதற்கு எதிர்வினையாக தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அரசின் பாராமுகம் மக்களிடம் விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் நிலையில் சுற்றுச்சூழல் குறித்த அரசின் கடமைகளையும் மக்களின் உரிமைகளையும் அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்...