Menu
Your Cart

Science | அறிவியல்

செய்து பாருங்கள் மகிழுங்கள்
-5 %
செய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்ட..
₹38 ₹40
சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale
-5 %
புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு ‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர் அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலி..
₹569 ₹599
ஜகதீச சந்திர போஸ்
-5 %
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும்..
₹57 ₹60
ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
-5 %
ரைபோசோம் என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப் பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக் கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு நூல், ஜேம்ஸ் வாட்ஸ..
₹375 ₹395
டிஜிட்டல் பணம்
-5 %
மொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை. பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்? அடிப்ப..
₹143 ₹150
தானா எழுதும் பேனா!
-5 %
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா? அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப..
₹143 ₹150
தாய்ப்பால் எனும் ஜீவநதி
-5 %
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120
Showing 85 to 96 of 140 (12 Pages)