Publisher: சாகித்திய அகாதெமி
பெண் மையச் சிறுகதைகள் என்ற இத்தொகுப்பில் உள்ள கதைகளில் பெண்கல்வி, குழந்தை மண எதிர்ப்பு, விதவை மறுமணம், வரதட்சணை எதிர்ப்பு, மண விலக்கு, கணவனின் ஆதிக்கத்தை எதிர்த்தல், வேலை பார்க்கும் பெண்களின் இரட்டைச் சுமை, திறமையை முடக்கும் சமையலில் இருந்து விடுதலை, ஆண் பெண் நட்பு, ஆணாதிக்க வன்முறைகளின் எதிர்ப்புக்..
₹304 ₹320
Publisher: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
நவீன பெண்ணியத்தின் முன்னோடித் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைத் தொகுப்பு பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்கள், இழிவுகள்பெண்ணடிமைக்கும் இழிவுக்கும் காரணங்கள்பெண்ணடிமை நீக்க பெண்களும், பெற்றோரும் அரசுகளும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் - உடைக்கப்பட வேண்டிய தடைகள்..
₹855 ₹900
Publisher: விடியல் பதிப்பகம்
பெண் விடுதலை இன்று...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நி..
₹57 ₹60
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
சிங்கள இனவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுச் செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாக கையளித்தது.
சமத்துவம் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாகத் தமிழீழத்தைக் கட..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக்கூறும் நூல் அல்ல இது. ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாக இருக்கிறது.
முழுமையான உழைப்பைச் செலுத்திப் பொர..
₹133 ₹140
Publisher: கிழக்கு பதிப்பகம்
பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்கு நேரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. பெண்களின் நலன்களைக் காப்பதற்காகவே பல சட்டப் பிரிவுகள் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்தும், நம்மில் பலருக்கு இன்னமும் சட்டம் ஓர் இருட்டறையாகவே இருக்க..
₹238 ₹250