Publisher: காடோடி பதிப்பகம்
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110
Publisher: செம்மை வெளியீட்டகம்
எண் நூலில் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள் அமைவு பற்றி விளக்கப்பட்டிருந்தது. தனி எனும் கருத்தமைவே ஒன்று எனும் எண்ணென அமைந்து, அவ்வொன்று முடுக்கம் எனும் இயல்புடன் அமைகிறது. இவ்வாறாக ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களே அவ்வதற்குரிய இயல்புகளுடன் படியெடுத்து வடிவங்களாக விரிகின்றன. அணுவும் அண்டமும் இவ்வெ..
₹114 ₹120
Publisher: சாகித்திய அகாதெமி
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடல..
₹494 ₹520
Publisher: க்ரியா வெளியீடு
அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள் உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படு..
₹280 ₹295
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
ஆறுகள் - அருவிகள் - ஏரிகள் - அனைகள் - குளங்கள் - கண்மாய்கள் - கால்வாய்கள் பற்றி முழுமையான புவியியல் பார்வை.....
₹190 ₹200
Publisher: Nature Conservation Foundation
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் 138 பறவைகளின் முழுவண்ணப் படங்கள், அளவு விபரங்கள், ஆண்-பெண் வேறுபாடுகள், வாழ்விடச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய ஓர் அச்சுக்கையேடு இது. மேலும், குறிப்பிட்ட பறவையானது நிலம்சார்ந்த பறவையினமா அல்லது நீர்சார்ந்த பறவையினமா என்பது உட்பட பறவையியல் சார்ந்த எண்ணற்ற குறுந்த..
₹35