Menu
Your Cart

Essay | கட்டுரை

இலக்கியமும் திறனாய்வும்
-5 %
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார்...
₹166 ₹175
இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?
-7 % Out Of Stock
இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?என்னை பொறுத்தவரையிலும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற இலக்கியம், மனித வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் இன்றைய தினம் ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்று கூட இல்லை.-தந்தை பெரியார்..
₹14 ₹15
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் (ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு)
-5 %
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் ..
₹238 ₹250
இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும் இலங்கையின் இனவரைவியலும் மானுடவியலும்
-5 %
இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் பதினைந்து கட்டுரைக்களைத் தாங்கிவரும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றிச் சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. இலங்கையின் தென்பகுதிக் கரையோர மாகாணங்களினதும் கண்டி, யாழ்ப்பாணம். மட்..
₹209 ₹220
இலங்கையில் ஒரு வாரம்
-5 %
எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்த போது இலங்கையை நினைத்துக் கொண்டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, "பத்தாயிரம் டன் அரிசி கடன் கொடுக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ..
₹114 ₹120
Showing 997 to 1008 of 5031 (420 Pages)