Menu
Your Cart

Science | அறிவியல்

டிஜிட்டல் பணம்
-5 %
மொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை. பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்? அடிப்ப..
₹143 ₹150
தானா எழுதும் பேனா!
-5 %
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா? அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப..
₹143 ₹150
தாய்ப்பால் எனும் ஜீவநதி
-5 %
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120
நம் சூழலும் உணவு முறையும்
-5 %
நூலாசிரியர் பற்றி... திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட தேமொழி புலம் பெயர்ந்துஅமெரிக்காவில் கடந்த 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின், மாநில அரசு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய பிறகு தற்பொழுது சான் பிரான்சிஸ்கோ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வில..
₹143 ₹150
நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?
-5 %
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு. இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப் பொறுத்தே நன்மையும் தீமையும். சராசரி மனிதருக்குத் தொழி..
₹200 ₹210
நவீன அறிவியலின் எழுச்சி
-5 %
மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல்..
₹105 ₹110
நுட்பம்
-5 %
செல்பேசி, கணினி. இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. அன்றாடப் பயன்பாட்டில் இந்த இரண்டுமே எதிர்பாராத சிக்கல்களைத் தரவல்லவை. தவிர இரு துறைகளுமே ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுப்பவை. அவை புதுப்பிக்கப்படும் போது நாமும் நம்மைப் புதுப்பித்துககொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம், இ..
₹304 ₹320
Showing 97 to 108 of 149 (13 Pages)