Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்..
₹29 ₹30
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்து..
₹124 ₹130
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவ..
₹276 ₹290
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது.
'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்று ஒரு இளம் கவிஞன்
என்னைப் பார்க்க வந்தான்
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து
வெட்டுக்கிளிகளை
எண்ணிக்கொண்டிருந்தபோது
அவனிடம் கூறினேன்
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’
நான் கூறியது உருவகமில்லை
அவனுக்கு அது தெரியும்
நெருப்பை விழுங்கத்
தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது..
₹114 ₹120
Publisher: யாழ் பதிப்பகம்
அவளதிகாரம்பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே பாரதியின் புதுமைப்பெண்தான் நாமும் பாரதியாய் மாறிவிட்டால் என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு அவளதிகாரம்.நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனி..
₹190 ₹200