Menu
Your Cart

Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

நோய்களிலிருந்து விடுதலை
-5 %
இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள். நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப மு..
₹114 ₹120
நோய்நாடி நோய்முதல் நாடி
-5 %
புதிய புதிய நோய்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம் முன்னோர் வாழ்க்கை முறையை நினைத்தால் பெருமைகொள்ளாமால் இருக்க முடியாது. கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் உருவாகி இன்று மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருப்பதற்கு காரணம், உலக மக்களின் வாழ்க்கைமுறை மாறிப் போன..
₹143 ₹150
பாரம்பர்ய அரிசியில் பல்சுவை உணவுகள்
-5 % Available
அரிசி சாதம் சர்க்கரை நோய்க்கு அதிகம் வழிவகுக்கிறது என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் எந்த அரிசி அந்த அபாயத்துக்குக் காரணமாகிறது? தமிழர்களின் பாரம்பர்ய அரிசி வகைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தபோது அந்த அரிசி வகைகள் அனைத்தும் எந்த நோயையும் ஏற்படுத்தியதில்லை. இரண்டு தலைமுறைக்கு முன்னால்..
₹119 ₹125
பால் ஏன் சாப்பிடக் கூடாது?
-5 %
நீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது...? என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும். பாலுக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில்..
₹38 ₹40
பால் ஒரு உயிர்க்கொல்லி
-4 %
பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம். பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக..
₹24 ₹25
பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
-3 %
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்...
₹29 ₹30
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
-5 %
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது. ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். ..
₹247 ₹260
Showing 97 to 108 of 130 (11 Pages)