Publisher: புலம் வெளியீடு
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்தும் விலகியும் செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்தில..
₹152 ₹160
Publisher: அருஞ்சொல் வெளியீடு
அன்புள்ள சந்துரு, சமூகத்தில், கடையருக்கும் கடையருக்காகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக நீங்கள் பணி ஓய்வுபெற முடிவெடுத்திருப்பது ஒரு மகத்தான தியாகம். கருப்பு அங்கி அணிந்திருக்கும். லட்சிய தாகம் கொண்ட சகாக்கள் வியந்து பார்க்கும் ஒருவராக இருங்கள். உங்களின் பொது வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனிதகுல நலனுக்குமான ப..
₹570 ₹600
Publisher: தலித் முரசு
"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, இன்று பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது...
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு
பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு
இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த த..
₹4,560 ₹4,800