Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
'முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.' - மோகன் சுவாமிநாதன்
'Amazing Socio-Political satire.' - கார்த்திக்
'மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.' - ராஜா செல்வராஜ்
'கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா..
₹504 ₹530
Publisher: கிழக்கு பதிப்பகம்
காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும் விதத்தை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்த பரபரப்பு நாவல்...
₹214 ₹225
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
கருநாகபுர கிராமம்:
கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு.
இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெ..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன. ‘கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா..
₹114 ₹120
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
கலிபோர்னியா காதலி -
கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் ஜாகீரும் செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர அந்த நகரத்திலேயே இருவரும் ஒரே அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.ஒருநாள் காதலர் தினத்தன்று தன் காதலி லூசியைக் காணச் செல்கிறான்,ஜாகீர். அப்போது அவனத..
₹219 ₹230
Publisher: பூம்புகார் பதிப்பகம்
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
காணாமல் போன ஆகாயம்
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரை..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள ப..
₹285 ₹300