Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
இந்தியாவில் அலையாத்தி காடுகளில் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுகள். இங்கு மட்டும்தான் புலிகள் காணப்படுகின்றன. உலகில் அருகி வரும் உயிரினங்கள் இங்கு உள்ளன என்பதும் ..
₹67 ₹70
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது.
மலர..
₹143 ₹150
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
விவசாயம் பற்றிய முழுமையாக பேசும் நூல்.
குமுதம் மண்வாசனை இதழில் வெளிவந்த தொடர்.
விவசாயம் தொடர்பான நூல்கள்.
உழவர் குரலாக இந்த புத்தகம் பேசுகிறது...
₹152 ₹160
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது.
மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய..
₹67 ₹70
Publisher: தடாகம் வெளியீடு
ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…?
குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…?
கேள..
₹29 ₹30
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பறவைகளை பின் தொடர்வது எளிதன்று! பறவைகள் மெல்லிய அசைவுகளைக் கூட உணரும் திறன் பெற்றவை! விண்ணில் பறக்கும் ஓர் பறவை நிலப்பரப்பில் நிகழும் தாக்கத்தை, அதிர்வுகளை உணர முடியும்!..
₹86 ₹90
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பி..
₹29 ₹30
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
“ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!
எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.
காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும்..
₹143 ₹150