Publisher: தினவு
9 சிறுகதைகள், 2 நுண் கதைகள், 3 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், 13 கவிஞர்கள், 2 மொழிபெயர்ப்புக் கவிதைகள், 13 கட்டுரைகள், ஒரு மொழிபெயர்ப்பு நேர்காணல் இந்த இதழை அணி செய்கின்றன. வ.அதியமான், குமார நந்தன், லக்ஷ்மி மணிவண்ணன், பா.ராஜா, கா.சி.தமிழ்க்குமரன், றாம் சந்தோஷ், பாட்டக்குளம் துர்க்கையாண்டி, பிரவீண் பஃற..
₹300
Publisher: தினவு
தினவு இரண்டாவது இதழான ஆடி இதழ் இன்னும் காத்திரமான, வாசிப்பு அனுபவத்தை நீடித்துத் தரவல்ல படைப்புகளின் வரிசை உங்களை ஏமாற்றாது என்று உத்திராவதம் வழங்குகிறோம். முக்கியமாக நெடுங்காலமாக தமிழ் இலக்கியத்தில் நேர்மையான விமர்சன மரபு அருகிப் போய்விட்டது என்னும் குறையை இந்த இதழின் கட்டுரைகள் தீர்த்து வைக்கும்...
₹250
Showing 1 to 2 of 2 (1 Pages)