2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..