சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த..
வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்த..
நடுவன் அரசின் சுங்கத்துறையில் எழுத்தராக தனது வாழ்வைத் தொடங்கி உதவி ஆணையராக 1994இல் ஓய்வு பெற்றவர் கா. வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘விஸ்வரூபம்’ 1979இல் வெளிவந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக இவர் முழுநேர இலக்கிய-ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார். 2012இல் ‘பாப்பாப் பாட்டில் பகவத்..
ஒரு கல்லூரி வாழ்க்கையைத்தான் இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. மருத்துவராகும் லட்சியத்துடன் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் கீர்த்தி, ஒவ்வொன்றையும் பிரமிப்புடன் பார்க்கிறாள்; தயக்கத்துடன் அணுகுகிறாள். கல்லூரியிலும் விடுதியிலும் அவளுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன; நண்பர்கள் உருவாகிறார்கள..