இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என உரிமை கோருகிறது. தேவதாசி முறையின் துவக்கம் முதல் தேவதாசி ஒழிப்பு சட்டம் வரை இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் குறித்து பேசிய முனைவர் எஸ்.சாந்..
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் இயற்றவில்லை அவர் ஞான வெட்டியான் என்கிற மிகச் சிறந்த 1500 பாடல்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார் அவற்றின் மூலமும் பொழிப்புரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன...
என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்...