Search Criteria
Products meeting the search criteria
Publisher: கருப்புப் பிரதிகள்
நாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப் போன்றது. இனித்தான் நாம் அதன் பல்வேறு கிழைகளையும் கண்டடைய வேணும். அதற்கு இத்தகைய புத்தகங்கள் நிச்சயமாக உதவும்..
₹181 ₹190
Publisher: கருப்புப் பிரதிகள்
கட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான
நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என:
நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும்
ஒரு பகுதி மக்களின் வாழ்வை அவர..
₹57 ₹60
Publisher: வடலி வெளியீடு
சேகுவேரா இருந்த வீடுஇக்கதைகளின் வடிவம்,மொழி நடை,உத்தி என்பதுபற்றியெல்லாம் சணமும் நினைக்க முடியாதபடிக்கு கதைகள் பேசும் உண்மைகள் வாசக மனதை நிலைகுலையச் செய்கின்றன.இயக்கங்கள் ,லட்சியங்கள்,கொள்கைகள், பிரச்சாரங்கள், கருத்தாக்கங்கள் என்கிற எல்லாவற்றையும் டவுசரைக் கழற்றிப்போட்டு நம்முன் அம்மணமாக நிற்கவைத்து..
₹76 ₹80
Publisher: கருப்புப் பிரதிகள்
பிறத்தியாள்கொலை சுமந்த இருளின் சாட்சியங்களாய் கீறிக்கொண்டு நகரும் பானுவின் கவிதைகள் ஈழத்து, புலம்பெயர்ந்த பொதுவான இனவுணர்விலிருந்தும் நாம் கண்டறிந்த பாடு பொருள்களிலிருந்தும் விலகி ஒடுக்கப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தை பிரதியாக்கமாய்த் தருகிறது. காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலு..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லைசாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் ..
₹71 ₹75
Showing 1 to 5 of 5 (1 Pages)