Search Criteria
Products meeting the search criteria
Publisher: பூவுலகின் நண்பர்கள்
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..
₹48 ₹50
Publisher: மணற்கேணி பதிப்பகம்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை...
₹114 ₹120
Publisher: பூவுலகின் நண்பர்கள்
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்த..
₹29 ₹30
Publisher: பூவுலகின் நண்பர்கள்
அரசுகளால் கைவிடப்பட்ட ஒன்றாக விவசாயம் இருந்து வரும் நேரமிது. விவசாயிகள் தற்கொலை, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாதது, வீரியம் குறைந்த விதைகள், உவர்நிலமாக மாறி வரும் விளைநிலங்கள் என அனைத்துத் திசைகளிலிருந்தும் பல்வேறு பிரச்சினைகளை இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் ..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தோனேசியாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார் எஸ்.வி.ராஜதுரை...
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
எச்சரிக்கை : இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தமிழ்த் திரையுலகில் வைகைப்புயல் வடிவேலு அவர்களின் ஆளுமை மிகவும் ஆழமானது. அனைவரும் விரும்பும் , குபீர்ச் சிரிப்பு நகைச்சுவைகளை, யதார்த்தமான வகையில் தந்துகொண்டிருக்கும் கலைஞர் வடிவேலு அவர்கள் !
நமது அன்றாட பேச்சிலும், இணையத்திலும், மீம்ஸ்களிலும், வடிவேலுவின் வசனத்தை , வார்த்தைகளை நிச்சயம் பயன்படுத்திக..
₹100 ₹105