எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்த..
சுற்றுச்சூழல் எழுத்து மீது பேரார்வம் கொண்ட சுயாதீனப் பத்திரிகையாளர் சாளை பஷீர், பல்வேறு காலகட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். காணிப் பழங்குடிகள், லாரி பேக்கர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த திரை விமர்சனம், நூல் மதிப்புரை, பயணம் எனப் பல விஷயங்களைக் கருப்பொருளாகக்கொண..