Search Criteria
Products meeting the search criteria
Publisher: பூவுலகின் நண்பர்கள்
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..
₹48 ₹50
Publisher: பூவுலகின் நண்பர்கள்
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்த..
₹29 ₹30
Publisher: பூவுலகின் நண்பர்கள்
அரசுகளால் கைவிடப்பட்ட ஒன்றாக விவசாயம் இருந்து வரும் நேரமிது. விவசாயிகள் தற்கொலை, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாதது, வீரியம் குறைந்த விதைகள், உவர்நிலமாக மாறி வரும் விளைநிலங்கள் என அனைத்துத் திசைகளிலிருந்தும் பல்வேறு பிரச்சினைகளை இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் ..
₹114 ₹120
Publisher: பூவுலகின் நண்பர்கள்
சுற்றுச்சூழல் எழுத்து மீது பேரார்வம் கொண்ட சுயாதீனப் பத்திரிகையாளர் சாளை பஷீர், பல்வேறு காலகட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். காணிப் பழங்குடிகள், லாரி பேக்கர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த திரை விமர்சனம், நூல் மதிப்புரை, பயணம் எனப் பல விஷயங்களைக் கருப்பொருளாகக்கொண..
₹95 ₹100
Showing 1 to 10 of 10 (1 Pages)