Menu
Your Cart

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்
-5 %
இந்தப் பிறவியில் இவ்வளவுதான்
மு.ந. புக​ழேந்தி (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

அன்பும் கருனையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிக்குட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று  தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதில் வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல் சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம்,ஏக்கம், கோபம், என்று பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களில் கட்டற்ற சுதந்திர மனநிலையிலான எழுத்து தன்னியல்பாக பெருக்கெடுத்தோடுகிறது. கவித்துவமான நடையில் பதிவாகியுள்ள பெண்ணுலகின் நவீனவகைக் கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலை புதிய தளத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்.

Book Details
Book Title இந்தப் பிறவியில் இவ்வளவுதான் (Indha Piraviyil Ivvalavuthan)
Author மு.ந. புக​ழேந்தி (M.N.Pugazhendhi)
ISBN 9788123425580
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 180
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழாக்கம்: இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான்...
₹171 ₹180
“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் த​லைப்பில் தமிழில் ​மொழி ​பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய ​மொழியில் மட்டுமின்றி, இந்திய ​​மொழிகள் அ​னைத்திலும்..
₹143 ₹150
இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள..
₹114 ₹120
அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரி..
₹48 ₹50