New
-5 %
இந்திய அரசமைப்புச்சட்ட அவையில் தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை மாவீரர் எஸ்.நாகப்பா ஆற்றிய உரைகள்
ஆ.வெங்கடேஷ் ஆதி (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788198234261
- Page: 66
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வழக்குரைஞர் ஆ. வெங்கடேஷ் ஆதி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்து வழங்கி உள்ள இந்த நூல் தமிழுக்கும் சமூகவியலுக்கும் குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டவியல் வரலாற்றுக்கும் (History of Indian Constitutional law) ஒரு புது வரவாகும். தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை அவர்களும் மாவீரர் எஸ். நாகப்பா அவர்களும் ஆற்றிய உரைகளை மிக எளிமையாகவும் அதே நேரம் தெளிவாகவும் தந்திருக்கிறார்.
-முனைவர் க. ஜெயபாலன்
Book Details | |
Book Title | இந்திய அரசமைப்புச்சட்ட அவையில் தந்தை வி.ஐ.முனுசாமி பிள்ளை மாவீரர் எஸ்.நாகப்பா ஆற்றிய உரைகள் (Indhiay arasamippu satta avaiyil aatruya uraikal) |
Author | ஆ.வெங்கடேஷ் ஆதி |
ISBN | 9788198234261 |
Publisher | பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம் (Babasaheb ambedkar kalai ilakkiya sangam) |
Pages | 66 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Speech | உரை, 2024 New Releases |