- Edition: 1
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்புகள்
இந்தியாவின் ஒப்பற்ற கட்டிடக்கலை கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்றியமையாதவை. போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் அவசியமானவை. எடுத்தது முதல் கீழே வைக்கவே தோன்றாமல் நீங்கள் படித்து ரசித்து மனதில் வைத்துக் கொள்ளக் கூடிய அடடே. இதுதான் உண்மையா. நான் இவ்வளவு காலம் தவறாக அல்லவா நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்த காலத்திலேயே இப்படிச் செய்யதிருக்கிறார்களா-?.இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறோமோ. என்று உங்களை ஆச்சர்யப்பட வைக்கக்கூடய புத்தகம்.
Book Details | |
Book Title | இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள் (Indhiyavin Oppatra Kattadakalai Padaipugal) |
Author | டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin) |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 192 |
Edition | 1 |
Format | Paper Back |