-5 %
இந்துவிற்கு ஒரு கடிதம்: மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்
₹57
₹60
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் குறளிற்கேற்ப அன்பினையே தங்களது ஆயுதமாக அமைத்துக் கொண்ட அவர்களது வழிமுறைகளில் இருந்து நமது சமூகம் அநேகம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது.
Book Details | |
Book Title | இந்துவிற்கு ஒரு கடிதம்: மகாத்மா காந்தியின் முன்னுரையுடன் (indhuvirku oru katitham) |
Author | லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy |
Translator | வழிப்போக்கன் (Vazhippokkan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |