Menu
Your Cart

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம்
-5 %
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
₹447
₹470
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய அரசியலமைப்பின் ஆணிவேர்களான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இந்நூல் கூறுகிறது. மேலும் ஒன்றியமும் அதன் நிலவரையும், குடியுரிமைஈ அடிப்படை உரிமைகள், அரசின் நெறியுறுத்துக் கோட்பாட்டுக் கொள்கை, அடிப்படைக் கடமைகள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவரின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள், ஒன்றிய நீதித்துறை, இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர், மாநிலங்கள், ஆளுநர், மாநிலச் சட்டமன்றம், ஆளுநரின் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், ஒன்றிய மண்டலங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் சட்டமியற்றுவது தொடர்பான உறவுகள், சட்டம் இயற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நிருவாகத் தொடர்புகள் ஆகியவை பற்றிப் பல்வேறு தலைப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளது.
Book Details
Book Title இந்திய அரசியலமைப்புச் சட்டம் (India Arasiyalamaippu Sattam)
Author புலமை வேங்கடாசலம் (Pulamai Vengataasalam)
ISBN 9788188049363
Publisher தாமரை பப்ளிகேஷன்ஸ் (Thamarai Publications)
Pages 348
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha