Menu
Your Cart

இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்

இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்
-3 % Out Of Stock
இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் ஆய்வுகளுக்கான அவசியங்கள் இருந்தபோதும், அதன் விளைவுகள் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக ஆய்வகங்களில் நியூட்ரினோக்களை உருவாக்கும்போது அங்கு உருவாகும் கதிர்வீச்சுகள், அருகிலிருக்கும் பகுதிகளில் எத்தகைய சூழல் கேடுகளை உருவாக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. மாநில அரசுகளின் அனுமதி பெறுவதில்கூட வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. தங்களது அனுமதி பெறாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கேரள அரசு கூறியிருப்பதும் இந்தக் காரணத்தால்தான். இதுகுறித்து அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய கட்டுரைகள், அதற்கு இந்திய நியூட்ரினோ ஆய்வகம் தெரிவித்த மறுப்பு, வி.டி.பத்மநாபனின் விளக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
Book Details
Book Title இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும் (India Neutrino Aaivagam Arivippugalum Unmaigalum)
Author வி.டி.பத்மநாபன்
Translator அருண் நெடுஞ்செழியன் (Arun Nedunjezhiyan), மு.வசந்த குமார் (M. Vasantha Kumar)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 0
Year 2018
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹190 ₹200
மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்...
₹95 ₹100
மார்க்சியம் சூழலியலைப் பேசுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மார்க்ஸ் ஒரு சூழலியலாளர் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்த நூல்...
₹475 ₹500
இஸ்ட்வன் மெசரோசின் முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலும், இந்தச் சூழலில் நம்முன் உள்ள கடமைகள் பற்றி டுபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலும் அடங்கிய நூல்...
₹33 ₹35