Menu
Your Cart

இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு

இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு
-10 %
இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு
நலங்கிள்ளி (ஆசிரியர்)
₹203
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - நலங்கிள்ளி :

• ஆரிய சமஸ்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை. சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை.’

• ‘தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ கிஞ்சிற்றும் இடமிருந்ததில்லை.’

• ‘அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செல்லமாக இலங்கையைக் கண்டிப்பது கூட தத்தமது புவிசார் அரசியல் நலன் கருதியே. தங்களின் புவிசார் அரசியல் நலன் சார்ந்து இந்த நாடுகள் நடத்தும் நாடகங்களே அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டங்களில் அரங்கேறின.’

• ‘ஆதிக்க வெறிபிடித்த ஒரு நாட்டைப் பல நிலைகளிலும் ஒதுக்கி வைப்பது என்பது அந்நாட்டின் வெகுமக்களை ஒதுக்கி வைப்பதாகாது. மாறாக இந்தப் புறக்கணிப்புகள் அம்மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆதிக்கச் சிந்தனைகளை எரித்துப் பொசுக்கத் துணை செய்கின்றன.’

• ‘இந்துத்துவம் பேசுவோரின் இந்துக்களும், மதச்சார்பின்மை பேசுவோரின் இந்தியர்களும் ஒன்றே!’

Book Details
Book Title இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு (india-oar-hindutva-kattamaippu)
Author நலங்கிள்ளி (Nalangilli)
ISBN 9788184939002
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 256
Published On Jan 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha