-5 %
Out Of Stock
இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்
அ.மரியசூசை (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2011
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: போதி வனம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்
தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என்பது வரலாற்றுப் போக்கில் நிகழக்கூடிய ஒன்றுதான். மாறிவரும் சமூகச் சூழலில் அதுதான் வரலாற்று விதியாகவும்கூட இருக்க முடியும்.ஆனால் பழங்குடிப் பண்பாட்டைத் தன்னுடன் இணைத்துச் சுவீகரித்துக் கொள்ள விரும்பும் தமிழ்ப் பண்பாடு என்பது தனது தனித்த அடையாளங்களொடு இருக்கிறதா என்பது மிகப்பெரும் வினாவாகும்.அதாவது, தமிழ்ப் பண்பாடு என்று இன்று கருதப்படும் பண்பாடு, உண்மையில் சமற்கிருத மயமாக்கப்பட்ட பண்பாடே உலக வல்லாதிக்கத்தின் ஒரு பகுதிக்கு ஆட்பட்ட பண்பாடே.
-கி.பார்த்திபராஜா
Book Details | |
Book Title | இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் (India Pazhangudi Panpaadum Tamil Panpaadum) |
Author | அ.மரியசூசை (A.Mariyasoosai) |
Publisher | போதி வனம் (Pothi Vanam) |
Pages | 184 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |