- Edition: 1
- Year: 2016
- Page: 736
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
இந்நூல் மதச்சார்பின்மை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பராம்பரியத்தை ஆராய்கின்றது.
இந்தியத் தத்துவ இயல் மரபிற்கு எதிரான கருத்துகள், அணுகு முறைகள் பழமையின் பாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பண்டைய மற்றும் மத்தியகால இந்தியாவில் நடைபெற்றது போலவே பிற்போக்கு சக்திகளும், மீட்புவாத சக்திகளும் இன்றைய இந்திய முன்னேற்றத்தை தடுத்திட முயற்சிக்கிறது.
இந்நூலாசிரியர் , இதன் சமூக அடிப்படையை ஆணித்தரமாக எடுத்துரைப்பதன் மூலம், இந்திய அறிஞர்கள், தங்களின் உண்மைத் தேடலை மேற்கொண்டு, பிற்போக்கு சக்திகளையும், மீட்புவாத சக்திகளையும் எதிர்த்துப் போரிட முடிகிறது.
வார்த்தை விளையாட்டுகள், மேதாவித்தனம் இல்லாமல் பண்டைய மற்றும் முந்தியகால இந்தியாவில் நடைபெற்ற தத்துவார்த்த போராட்டத்தை மிகவும் தெளிவாக, அதே நேரத்தில், இந்தியத் தத்துவ இயலை முதன் முறையாக படிப்பவருக்கு புரியும்படியும் இந்நூலை இயற்றியிருக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாய.
Book Details | |
Book Title | இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் (India Thaththuva Iyalil Nilaiththiruppanavum Azhinthanavum) |
Author | தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 736 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Hard Bound |